கனடா அமெரிக்கா லன்டன் பிரான்ஸ் யேர்மன் போன்ற நாடுகளின் பெற்றோல் செட் குறைவடைந்து இல்லாமல் போகலாம்.
ரைசியா ஈரான் மத்திய கிழக்கு பிரச்சனை காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருளை இறக்கமதி மற்றும் விலையேற்றம் காரணமாக பொருளாதார பிரச்சனை காரணமாக உலகநாடுகள் பதிலீட்டு யோசனையாக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை வீடுகளில் சார்ச் செய்யக்கூடியன.
மேலும் வேலை ஆட்களை குறைப்பதற்காகவும் ஏரிபொருள் நிரப்பி பின் பணம் தராமல் செல்பவர்களை கட்டுப்படுத்தவும் தானியங்கி எரிபொருள் நிகரப்பு நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது . இது காட் மூவம் பணம் செலுத்திய பின்பே நிரப்பு மெசின் on ஆகும் வாகன உரிமையாளரே எரிபொருளை நிரப்பவேண்டும்
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய வேலைவாய்ப்பும் குறைகிறது
No comments:
Post a Comment