Tuesday, May 7, 2024
முடியாத பாவம்
இறந்த மற்றும் எதிர்கலங்களைப்பற்றி அறியக்கூடிய ஒருவன் கடற் கரையள
னுடாக நடந்தூ சென்றுகொண்டிருந்தான்
அப்போது கடற்கரையில் ஒரு மண்டைஒடு ஒன்று காணப்பட்டது. அவன் அம் மண்டை ஓட்டை எடுத்து பார்த்தபோது மிக பாவம் செய்த பாவியினூடையது அவன் செய்த
பாவத்துக்காக அலனது உடல் கடலினால் அடித்து செல்லபாபட்டு மீன்களுக்கு உணவாகியது. ஆனில் அது இன்னும் செய்த பாவத்துக்குரிய கஸ்டங்கள் எல்லாத்தையும் அனுபவிக்கவில்லை எனவே அவன் மண்டையோட்டை வீட்டே கொண்டு சென்று வைத்தான்.
ஒவ்வொரு நாளும் இரவு அதை எடுத்து பார்த்துக்கொண்டு வந்தான் .இதை அவனது மனைவியும் அவாதானித்தாள் . அவளிற்கு பாரிய சந்தேகம் வந்தது இது பற்றி அயல் வீட்டு அம்மாவிடம் சொன்னாள் .அதற்கு அந்த அம்மா உன் கணவரின் பழய காதலியின் மண்டை ஓடாக அது இருக்கலாம் என்றாள்.உடனே அவனது மனைவி அந்த மண்டைஓட்டை எடுத்து உலக்கையால் குத்தி உடைத்தாள் . அப்போது அங்கே வந்த கணவனிற்கு அதன் விதி பற்றி தெளிவாக விளங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
Online shops
உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும். இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...
-
அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக...
-
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உண...
-
ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள்...
No comments:
Post a Comment