Saturday, July 13, 2013

இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! ! •வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது. • குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும். • புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) • சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும். • தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாகஉள்ளது என அர்த்தம். • கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும். • 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது. • சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது. • இயர் (ear) போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும். • திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தினால், வெடிக்கும். • கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும். • எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறுவிதமாக இருக்கும். • 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான். • சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது.ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும். • பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம்வலது, இடது என நடக்கும். • வெங்காயம், கொழுப்பை குறைக்கும். • பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும். • நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது. • லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார். • 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable • குழந்தைகள் பிறக்கும் போதுமூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது. • வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது. • சூயிங்கத்தை முழுங்கினால்,வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும். • கண்களை கசக்கும் போது தோன்றும்நட்சத்திரம் மற்றும் கலர்கள்,"பாஸ்பீன்ஸ்" எனப்படும்..

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...