இரானணுவம் பொருளாதாரம் விண்வெளி மருத்துவம் உளவியல் போன்ற துறைகளில் அமெரிக்கா சைனா பிரான்ஸ் யேர்மன் இங்கில்ந்து ரைசியா போன்ற நாடுகளுடன் தோடர்ந்து போட்டி போட அடுத்த பிரதமர் அவசியமானவர்.
மதவாதம் பிரதேசவாதம் இனவாதம் கடந்து இவையே முக்கியமானது நாடு சார்பான பிரச்சனை வரும்போதே இப் பாகுபாடுகள் இல்லாது போய்விடும். தொடர்ந்து வரும் சர்வதோச அரசியலை சரியாக கையாளவும் மேலைத்தேச நாடுகளின் பிடிகளில் சிக்காமல் இருககவும் மீண்டும் மோடியே சிறந்தது

No comments:
Post a Comment