ஒரு வீட்டில் ஒரு முறட்டு எலி இருந்தது. அது வீட்டு உணவுப்பொருட்களை உண்டும் சேதம் செய்தும் வந்தது அது வீட்டு பூனையையும் தாக்கி பூனையையும் கயப்படுத்தியும் வந்தது வீட்டு பூனையால் அதனை பிடிக்க முடியவில்லை. வேறு இளன் பூனைகாளை கொண்டுவந்து விட்டபோதும் அப் பூனைகளாலும் அவ் எலியை பிடிக்க முடியவிலை . அவ் வீட்டு எஜமான் ஊரில் உளவர்களிடம் இப் பிரசனயை சொன்னபொது ஊரில் உள்ளவர்கள் ஒரு கிழட்டு பூனை ஒன்றினால் தான் இந்த எலியை பிடிக்க முடியும் என தெரிவித்தார்கள் எனவே அவ் வீட்டு எஜ்மான் அக் கிழட்டு பூனையை தன் வீட்டில் கொண்டு போய் விட்டான் . அப் பூனை முதல் நாள் உணவை உண்டபின் அலுப்போடு துங்கியது எலி பூனை பார்த்து வேளியே வரவிலை இரண்டாம் நாளும் கிளட்டு பூனை உணவை உண்டபின் அலுப்போடு துங்கியது எலி இதை அவதானித்தபின் மெல்ல தனது பழய ஆட்டத்தை தொடங்கியது எலியின் நடமாட்டத்தை சரி யாக அவதானித்த பூனை சரியான தருனத்தில் எலியை பிடித்து கொண்றது
எந்தொரு விடையத்தையும் நிதானமாக அவாதானித்து செயைதல் வெற்றி கிடைக்கும்
எந்தொரு விடையத்தையும் நிதானமாக அவாதானித்து செயைதல் வெற்றி கிடைக்கும்
No comments:
Post a Comment