Wednesday, April 29, 2020
வியாபார யுக்தி
ஒரு முதாளாளி ஒரு சரணாலயத்தை திறந்தார் நுழைவு கட்டணம் 100 ரூபா என அறிவித்தார் எவரும் போகவில்லை பின் 50 , 20 என அறிவித்தார் எவரும் வரவிலை பின் இலவசம் என அறிவித்தார் அதிக கூட்டம் சரணாலயத்துல் சென்றது பின் கதவை மூடி புலி கூட்டை திறந்து விட்டபின் வெளிய வர கட்டனம் 500 என அறிவித்தர் அனைவரும் 500 செலுத்தி வெளியே வந்தனர் அதிக லாபதை சமபாதித்தான்
Subscribe to:
Post Comments (Atom)
Online shops
உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும். இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...
-
அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக...
-
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உண...
-
ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள்...
No comments:
Post a Comment