Friday, June 22, 2012
இரட்டை விண்மீன்
இரட்டை விண்மீன் (binary star) என்பது தமது ஒரே பொது நிறை மையத்தைச் சுற்றி வரும் இரண்டு விண்மீன்களைக் கொண்ட ஒரு விண்மீன் தொகுதி ஆகும். வெளிச்சமான விண்மீன் முதன்மையானது எனவும் மற்றையது அதன் துணை விண்மீன், அல்லது துணை எனவும் அழைக்கப்படுகிறது.
வானத்தில் சில விண்மீன்கள் இரட்டையாக தென்படும். ஆரம்பத்தில் மானிடர் இது காட்சிப் பிழை என நினைத்ததுன்டு. ஆனால் அவை உண்மையாகவே இரட்டை விண்மீன்கள் என்று பின்னர் தான் கண்டறியப்பட்டது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Eclipsing_binary_star_animation_2.gif
Subscribe to:
Post Comments (Atom)
Online shops
உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும். இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...
-
அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக...
-
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உண...
-
ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள்...
No comments:
Post a Comment