Monday, September 19, 2011
exam எழுதிப்பார் ,உன்னை சுற்றி இருள் வட்டம் தோன்றும், உன் மூளை குழம்பும் பேப்பரில் உள்ள எழுத்து விளங்காது, உனக்கும் கண்ணீர் வரும் படித்தவை எல்லாமே மறந்து போகும், படித்தவன் தெய்வம் ஆவான், நீ விடை எழுத நினைத்தாலும் பேனை எழுதாது ,கண்களில் தூக்கம் சொக்கும்பரீட்சை எழுதிப்பார்! தலையை ப...ிய்த்து கொள்வாய் ,கூரைகளில் விடையை தேடுவாய்.......பரீட்சை எழுதும் போது மணித்தியாலங்கள் நிமிடமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Online shops
உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும். இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...
-
அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக...
-
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உண...
-
ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள்...
No comments:
Post a Comment